சென்னை பழவந்தாங்கலில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். அரசு மற்றும் கலை ஆண்டவர். கல்லூரி புதியதாக. நேரு அரசினர் பள்ளியில் 280 கல்லூரி மாணவர்கள் படிக்கும் வகையில் புதியதாக அறைகள் கட்டி வருகிறது அந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், அந்த கல்லூரி அறைகளை. ஆய்வு செய்ய மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில். இன்னும் சில பணிகள் நிறைவடையாமல் இருப்பதால். அந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட இந்த நிகழ்ச்சியில். அரசு அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் துர்கா தேவி நடராஜன் மற்றும் வட்டச் செயலாளர் நடராஜன் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.