பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முறையான திட்டமிடல் இல்லாமல் உணவருந்த குழந்தையுடன் வந்த பொதுமக்களையும், முதியவர்களையும் விரட்டியடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள். பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம். உணவு தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.