• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் என்னென்ன வசதிகள் இடம் பெறவுள்ளன?

BySeenu

Aug 11, 2024

“கோவை மைதானம்” என்னென்ன வசதிகள் இடம்பெறவுள்ளன?

▪️. கோவையில் 30 ஏக்கரில் உலக தரத்தில் வசதிகளுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.

▪️. விமான நிலையத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், L & T நெடுஞ்சாலையில் இருந்து 500 மீ. தொலைவிலும் இடம் தேர்வு.

▪️. வீரர்கள் பயிற்சிக்கான மைதானம், உடற்பயிற்சி அரங்கம், கிரிக்கெட் அகாடமி, பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் மைதானம் அமைகிறது.

▪️. கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி ஊழியர்கள் என அனைவரும் தங்கும் வகையில் சர்வதேச தரத்தில் தங்குமிடம் அமைத்து தரப்படவுள்ளது.

▪️. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.