• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..

Byகாயத்ரி

Jun 30, 2022

உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் பிடித்துள்ளது.

zurich
geneva
mumbai

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஜூரிச் மற்றும் ஜெனிவா பிடித்துள்ளது என்பதும், இந்த இரு நகரங்களும் சுவிஸ் நாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது . அதை தொடர்ந்து இந்திய அளவில் அதிக செலவாகும் இடமாக மும்பை நகரம் இடம் பெற்று உள்ளது. இது உலகின் 127வது இடத்தைப் பெற்றுள்ளது .
மேலும் இந்தியாவில் அதிக செலவாகும் நகரங்களாக டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது . இந்த பட்டியலில் சென்னை இடம்பெறவில்லை.