விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு… மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உயரிய எண்ணத்துடன் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும்…
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே .டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
