திமுகவின் அழிவுகாலம் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சு
சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றவருகிறது. அதில் தீர்மானங்களை நிறைவேற்றி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இபிஎஸ் பேசி வருகிறார். அவர் பேசும் போது திமுகவின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதாக பேசியுள்ளார். மேலும் அவர் பேசும்போது ஓ.பி.எஸை வைத்து அதிமுகவை அழிக்க நினைத்தது திமுக. இதுவரையில் சோதனைகளை வென்றுதான் நிலைத்து நின்று காட்டியுள்ளது அதிமுக .எங்களை அழிக்க நினைத்தால் திமுகவை வேரோடு அழித்துவிடுவோம் .அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார் .