தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி. சென்னையில் 1500 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய இடங்களில் தான் வைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சிலைகளை வைப்பார்கள். சிலைகளுக்கான கட்டுபடுத்துவது ஏன். கெடுபிடிகளை விட்டு சிலைகளை வைக்க அரசு அனுமதிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மட்டும் வைப்பதில்லை. ரத்ததானம், அன்னதானம், மருத்துவமுகாம் என சேவை மனபான்மையுடன் நடக்கிறது. இப்போதே கட்டுபாடுகளை விதித்து உங்கள் இந்துமத உண்ர்வை ப்திவு செய்யாதீர்கள்.

விஞ்ஞான பூர்வமான முன்னேற்றங்களை எதுவும் சொல்ல்வில்லை. இதிகாசங்கலில் நிலவுக்கு அனுமான் சென்றார் என்ற பதிவு இருக்கிறது என்று சொல்கிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா. அனுராக் தாகூர் நம்பிக்கை இருக்கிறது சொல்கிறார். முன்னோடியாக தகவல் இருப்பதாக கூறுகிறார். மெய்ஞான்மும் விஞ்ஞானமும் ஏற்கனவே இணைந்து தான் இந்திய் நாட்டில் பரிமாண வளர்ச்சியில் வலர்ந்து கொண்டு இருக்கிறது. ராமர் என்ன என்ஜீனியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நம்பிக்கை இருக்கிறது. ஒப்பீட்டு பார்ப்பதில் தவறு இல்லை. இன்றைய அரசங்கம் தான் நிலவுக்கு வின்வெளியை அனுப்பி இருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாவின் டிரோனுக்கு 30 ஆயிரத்திற்கு மேல் ஆர்டர் தந்து உள்ளனர். இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள். அனுராக் தாகூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தை பாருங்கள்.
தூய்மை பணியாளர்கள் பிரச்சனைகளை அரசு சரியாக கையாண்டு அவர்களுக்கு என்ன தேவையோ தீர்த்து வைக்க வேண்டும். இளநிலை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட போராட்டங்களை அறிவித்து உள்ளனர். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன செய்தது. சொன்னதையாவது செய்ய வேண்டுமா. தூய்மை பணியாளர்களுக்கு போராடி கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் சினிமா, ஷாப்பிங் போகிறார். பிரச்சனை என்னவென்று கேட்டு தீர்த்து வைக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்க்ளை சிபி ராதாகிருஷ்ணன் பார்த்து கொண்டு இருக்கிறார். மத்திய மந்திரி ராஜ் நாத் சிங் முதலமைச்சரை தொடர்பு கொண்டு ஆதரவை கேட்டு உள்ளார். ஆனால் முகமூடி அணிந்து வருகிறார் என்று கூறுகின்றனர்.

ஷோபியா சுரேஷி ராணுவ அதிகாரி. இஸ்லாமிய அதிகாரி. ஆப்ரேஷன் சிந்தூரை பற்றி நாட்டிற்கு சொன்னவர் அவர் தான். ஆக ராணுவம் வரை இஸ்லாமிய சகோதரி, சகோதர்கள் உள்ளனர். எல்லாருக்குமானது என்று பிரதம்ர் கூறுகிறார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக பா.ஜ.க. உள்ளதா என்பதற்கு விஜய்யிடம் சான்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
கவர்னர், அண்ணாமலை சிறப்பு விருத்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அந்த விருத்தினராக வருபவரை மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர் மரியாதை செய்ய வேண்டி கடமை. தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்வார்கள். மறுபடி நிரூபித்து உள்ளனர். காழ்ப்புணர்ச்சி அரசியலை கைவிட வேண்டும். டி ஆர் பி. ராஜா தனது மகன அழைத்து பாரபட்சமாக நடந்து கொள்ள கூடாது என் அறிவுரை கூற வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)