• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல்..,

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல 10வது நாள் இரு தங்க தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, அதனை தொடங்கி வைத்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன்.

ஊர் பங்குபேரவை நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களுக்கு ஊர் சார்பாக காலண்டர் வழங்கப்பட்டது. உடன் கன்னியாகுமரி நகர செயலாளர் ஜோ மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.