• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் குரல் தேடல் நிகழ்ச்சி, இசைத் திறமையை வெளிப்படுத்தும் முயற்சி..,

Byஜெ.துரை

Jan 5, 2024

சென்னையில் குரல் தேடல் நிகழ்ச்சி வளரும் பாடகர்களின் மறைந்திருக்கும் இசைத் திறமையை வெளிப்படுத்தும் முயற்சிக்கு உண்டான விளம்பர அறிவிப்பை பிரபல இசை அமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா வெளியிட்டார்.

சென்னையின் குரல் தேடல் நிகழ்ச்சி வளரும் பாடகர்களின் மறைந்திருக்கும் இசைத் திறமையை வெளிப்படுத்தும் முயற்சிக்கு உண்டான விளம்பர அறிவிப்பை பிரபல இசை அமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள் வெளியிட்டதை தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் தனது திருக்கரத்தால் ஜனவரி 2024 அன்று அதனுடைய இராண்டாம் விளம்பர அறிவிப்பை வெளியிட்டார்.

அப்பொழுது இசை அமைப்பாளர் தேவா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ஒட்டுமொத்த BTS குழு உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டி இந்த நிகழ்ச்சி நல்லமுறையில் லேடி ஆண்டாள் பள்ளியில் அமைந்துள்ள சர் முத்தா வேங்கடசுப்பா ராவ் கான்செர்ட் அரங்கில் வெற்றிகரமாக பிப்ரவரி 11, 2024 நடக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.