இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி . சுதர்ஷன் ரெட்டி அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்,
காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர், விஜய்வசந்த் எம் பி அவர்கள்இன்று சந்தித்து தனது பணிவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நீதி தவறாத இவரைப் போன்று மேதைகள் நமது துணை ஜனாதிபதியாக வெற்றி பெறுவது நம் நாட்டின் ஜனநாயகம் பலப்பட உதவும்.