• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வர்மா மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..,

நாகர்கோவில் சன் லைட் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது. Diplomo in Varma massage therapy பயிலரங்களில் கலந்து கொண்டு பட்டய பயிற்சி முடித்த மாணவர்களுக்கு டேனியல் வர்ம ஆராய்ச்சி அக்காடமி நிறுவனர். பேராசிரியர் Dr. டேனியல் தேவ சுதன். MD. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சன்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் Dr. A.M. அரசு. MD. (Acu). மற்றும் மருத்துவர்கள் ,வர்ம வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் இயல்பாகவே வைத்தியர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அவர்களது சந்ததிகளும், சித்த மருத்துவம் மருத்துவர்களாக உருவாகியுள்ளது.