• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா-கொடியேற்றம்

Byதரணி

Aug 29, 2024

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி இன்று கொடியேற்றம்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.