கப்பலோட்டிய தமிழர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் DR.V.முத்துராஜா MBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்BCom அவர்கள்
மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. கணேஷ் செந்தில் அவர்கள் மாமன்ற உறுப்பினர் திரு பால்ராஜ் அவர்கள், கழக நிர்வாகிகள் ஆர். தனபால் ,கம்பன் நகர் ரமேஷ், ஹைவேஸ் செந்தில், முள்ளூர் ஆதிஸ்வரன், ஞானவேல், கமல் சுதாகர் மற்றும் வ உ சி பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்














; ?>)
; ?>)
; ?>)