பழநியில் சுற்றி வரும் ஒற்றை யானையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பழனி கொடைக்கானல் மலைசாலை செல்லும் தேக்கம் தோட்டம் அருகே ஒற்றை யானை சாலையில் சுற்றி வந்ததால் வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யானையை விரட்டிய வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிரந்தரமாக யானையை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் பள்ளி தேர்வுகள் முடிவடைந்த உடன் அதிகளவு சுற்றுலா பயணிகள் இந்தச் சாலையை பயன்படுத்துவார்கள்.
அப்பொழுது வனவிலங்குகளால் யாருக்கும் எந்த வித ஆபத்து ஏற்பட்டுவிட கூடாது. அதற்கு முன்பாகவே பழனி வனத்துறையினர் யானையை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



