• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மருதமலை முருகனிடம் வரம் கேட்க வந்த திரிஷா!

BySeenu

Dec 14, 2024

கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் !!! நடிகர் சூர்யா நடித்து வரும் சூரியன 45 என்ற திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோவிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அது தொடர்ந்து கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் படபிடிப்பானது நடந்து வருகிறது. இதில் சூர்யா கதாநாயகனாகவும், திரிஷா உள்ளிட்ட முக்கிய திரைப்பட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகை திரிஷா வந்தார்.‌ தமிழ் திரையுலையில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய முதல் திரைப்படமான மௌனம் பேசியது திரைப்படத்தின் மூலமாக கதாபாத்திரத்தில் தோன்றி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்து, அடுத்து திரிஷா சாமி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குறிப்பாக விஜய் உடன் நடிக்கும் அனைத்து படங்களும்‌ வெற்றி பெற்று வருகிறது.