திருச்சி உறையூர், ராமலிங்க நகர் முதல் தெரு கடைசியில் உள்ள யுவர்ஸ் காலனி எம்.எம் லோட்டஸ் நகர் செல்லும், சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது.
இந்த அவலநிலையை திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக
உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)