தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து.
வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
வாகனத்தில் இருந்து கீழே கூட இறங்க முடியாமல், உள்ளேயே காத்திருக்கும் தவெக தொண்டர்கள்
பொது போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில் மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் மட்டும் 10 கி.மீ.க்கு காத்திருக்கின்றன