கன்னியாகுமரி கடை வியாபாரிகள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்களை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்..

அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் ஜாண் சேவியர் ராஜன், பார்க் வியூ வியாபாரிகள் சங்க தலைவர் பகவதியப்பன் மற்றும் நிர்வாகிகள் குருசுவாமி, பாலகிருஷ்ணன், சிவா, சுப்பையா, பெருமாள், அமர், ராமன், நவாஸ், ரமேஷ் மற்றும் பலர் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.






