• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் 20.02.2024_ம் தேதி முதல் கனிமவள லாரிகள் இயக்கத்திற்கு கால நேரம் அறிவிப்பு

குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமவளங்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள்.காலை.மணி 06 முதல்,காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 03 மணி முதல் இரவு 08 மணி வரை குமரி மாவட்டத்தில் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு இட்டுளது,இதை போன்றே(லோடு இல்லாமல்) இரவு 09 மணி முதல் காலை 06 மணிவரை,குமரி மாவட்டத்தினுள், மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும் உள்ளே நுழையவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கனிம வள லாரிகள் நுழைய கூடாது என்று மாவட்ட நிர்வாகம் போட்ட உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக தற்பொழுது முழு நேர தடைவிதிக்காமல் நேரம் காலம் கொடுக்கப்பட்டு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.