• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தைப்பொங்கல்திருநாளை முன்னிட்டு முப்பெரும்விழா..,

ByK Kaliraj

Jan 16, 2026

தைப்பொங்கல்திருநாளை முன்னிட்டு மக்கள் திலகம் புரட்சித்தலைவர்.எம்ஜிஆர்* அவர்கள் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி. அம்மா* அவர்களின்…
பிறந்தநாள்விழா* என …

முப்பெரும்விழாவாக விருதுநகர் மேற்கு மாவட்டஅஇஅதிமுகழகம் சார்பாக…
மாபெரும்கோலப்போட்டி சிவகாசிசட்டமன்றதொகுதி முழுவதிலும் சீறும் சிறப்புடன் நடைபெற்றது..

.
இந்த மாபெரும் கோலப்போட்டியை பார்வையிட்டு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும்.. நினைவுப்பரிசுகளை அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்.