• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கள் இறக்க அனுமதி கோரி வந்தவர்களால் பரபரப்பு..,

குமரி ஆட்சியர் அலுவலகத்தில்
கள் இறக்க அனுமதி கேட்டு வேடம் அணிந்து வந்தவர்.

கள் இறக்க அனுமதி கோரி-கள் இறக்கும் தொழிலாளி வேடமணிந்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும, பனைத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,அவர்களது குடும்பங்களை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என பனைத் தொழிலாளி வேடம் அணிந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.