தமிழக வெற்றி கழகம் சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் புழுதிவாக்கத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர்
இ சி ஆர் சரவணன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு மோர் ரோஸ் மில்க் சர்பத் கிர்ணி பழம் வெள்ளரிக்காய் உள்ளிட்ட குளிர்ந்த பொருட்களை வழங்கினர்.
வெயில் அதிகமாக இருந்த காரணத்தினால் அப்பகுதியில் செல்லக்கூடியவர்கள் ஆர்வத்துடன் பழங்களை வாங்கிச் சென்றனர்.













; ?>)
; ?>)
; ?>)