கன்னியாகுமரியில், கிறிஸ்துவ ஐக்கிய பேரவையின் தலைவர் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், செயலாளர் அருப்பணி எ.ஒய்சிலின் சேவியர், பொருளாளர் அருட்தந்தை ஜெ. வின்சென்ட் ராபர்ட், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராயர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதியாக நிலைநாட்டி, சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதற்காக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்






