கேரளா – கோழிக்கோடு : பேருந்தில் பாலியல் அவதூறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தீபக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கோழிக்கோட்டின் வடகராவில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்போது தனிபடை போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் தீபக்
பயணித்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமான காலையில் பரபரப்பான சூழலில்
பேருந்தில் அதிக எண்ணிக்கையில் ஆன பயணிகள் பயணித்த பேரூந்திலே பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம் பெண்ணிற்கு முன் நின்ற தீபங்களின் பின்னால் நின்ற ஷிம்ஜிதாமுஸ்தபா மனதில் தோன்றிய ரீவ்ஸ் விபரீதம் ஆசையால்.
ஷிம்ஜிதா முஸ்தபா அவரது கை பேசியில் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோடு அவளையும் செல்ஃபி எடுத்துக்கொண்டவள். அவளுக்கு முன் நின்ற தீபக்கின் வலது கை முட்டு பகுதி இவளது மார்பக பகுதியில் உரசும் படி நின்றுகொண்டு படப்பதிவு செய்தவள் அந்த காட்சி பதிவை அவளது முகநூலில். பேருந்தில் பயணித்த தீபக் பாலியல் செயலில் ஈடுபட்டார் என்ற பதிவு வைரலாக பரவிய நினைவயில். தான் அத்தகைய எந்த சீண்டலிலும் ஈடுபடாத நிலையில் அவருள் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டது. கேரளா மக்கள் அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பு மிகுந்த வேதனையை அடையசெய்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்ட நிலையில். ஒரு ஆணவ கொலைக்கு
நிகரானது. பாதிப்பை ஏற்படுத்திய ஷிம்ஜிதாமுஸ்தபாவுக்கு அதிகபட்ச தண்டனையை கேரள நீதிமன்றம் வழங்கவேண்டும் என ஒட்டுமொத்த கேரள மக்களின் கோரிக்கையாக உள்ளது.





