• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக கேலக்ஸி கிரிக்கெட் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

BySeenu

Mar 27, 2024

டைப் ஒன் டயாபடீஸ் மற்றும் செவித்திறன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கோயமுத்துர் கேலக்சி சங்கம் சார்பாக 1st Edition Inter District பகல்-இரவு கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டி உள்ள 22 யாட்ஸ் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பெங்களுர் சென்னை, கோவை, நாமக்கல், கும்பகோணம் மற்றும் சேலம் ஆகிய அணியில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். கோவை மற்றும் நாமக்கல் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாமக்கல் அணி கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.