மதுரையில் நடைபெறும் முருக பக்தர் மாநாட்டுக்கு வரும் தலைவர்களுக்கு கைலாச தூதுவர்களால் United State of kailasa history என்கிற புத்தகம் மதுரை விமான நிலையத்தில் வழங்கப்படுகிறது.

கைலாசாவின் ஆன்மீக தூதரகமான திருவண்ணாமலைக்கு ஆன்மீக மாநாட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மாநாட்டில் பங்கேற்க வரக்கூடிய தலைவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வரவேற்கிறோம் என நித்தியானந்தாவின் பயிற்சி பள்ளி சீடர்கள் தெரிவித்தனர்.