• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்…ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம்

Byகாயத்ரி

Dec 13, 2021

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் யு-11 சிறுவர் பிரிவில், சென்னை மாணவர் ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்று வரும் இத்தொடரின் (டிச. 7-14) யு-11 சிறுவர் பிரிவு பைனலில் சக தமிழக வீரர் சத்யநாராயணனுடன் மோதிய ஆகாஷ் 11-8, 11-8, 11-9 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இவர் கோட்டூர்புரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.