குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் கோவில்கள் எல்லாம்
இன்று சந்திர கிரகணம் காரணமாக பரிகார பூஜைகள் நடைபெறுவதால்
கன்னியாகுமரி பகவதியம்மன் சுசீந்திரம் தாணுமாலையசாமி தக்கலை குமாரசாமி கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்

ஆதிகேசவ பெருமாள் கோவில்களின் வாசல்கள் மாலை 6.30 க்கு சந்திர கிரகணம் நிறைவுக்கு பின் நாள்(செப்டம்பர்_8) கோயில் வாசல் வழக்கம் போல் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என குமரி மாவட்டம் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
