நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம் சிக்கவளம் கிராமத்தில் அருள் பாதித்து வரும் ஸ்ரீ பூர்ணா தேவி ஸ்ரீ புஷ்கலா தேவி சமேதஸ்ரீ சேப் பெருமாள் அய்யனார் ஸ்ரீ வெள்ள யாரண சுவாமி திருக்கோயில் திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த விழாவானது மார்ச் மாதம்2.3.2025அன்று காலை 9 மணி டு10.30 மணி அளவில் திரு குடமுழுக்கு விழா மிக விமர்சியாக சிறப்பாக நடைபெற்றது ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த குடமுழுக்கு திரு விழாவில் நாகப்பட்டினத்திலிருந்து ஏராளமான பக்தகோடிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்த திருக்குடமுழுக்கு விழாவை நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம் சிக்கவளம் கிராமத்தில் உள்ள v.கந்தவேல் குடும்பத்தினர் இந்தக் கோயில் இந்த கோயிலுக்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் நல்லவிதமாக செய்து முடித்தனர். இந்த திருக்குடமுழுக்கு விழா இனிதே வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது ஒன்பது மணியிலிருந்து பத்தரை மணி அளவில் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்தது.