கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி-யிடம் பட்டம் பெற்ற போது மனு அளித்தார்.


PhD மாணவர்களிடம் guide-கள் லட்ச ரூபாய் வரை பணம் கேட்பதாகவும், ஹோட்டல்களில் விருந்து வைக்க நிர்பந்திப்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்யச் சொல்வதாகவும், மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதிகள் முறையாக இல்லை எனவும், விளையாட்டு விழாவுக்காக பணம் வசூலிக்கின்றனர். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக ஏதும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.
