உயிர் பயத்தில் நிர்வாகிகள்… பதவி பயத்தில் நிவேதா முருகன்… மயிலாடுதுறை திமுகவில் என்ன நடக்கிறது?
ஒருவேளை போலீஸ் படை வருவதற்கு தாமதமாகி இருந்தால், நிவேதா முருகனுக்கு எதிராக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வரும் சீனியர் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாநில ஐடிவி துணைச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரை அந்த சமூகவிரோதிகள் கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கும்