• Sun. Mar 16th, 2025

kandanur

  • Home
  • கண்டனூர் மக்களுக்கு ப.சிதம்பரம் சொன்ன நல்ல செய்தி!

கண்டனூர் மக்களுக்கு ப.சிதம்பரம் சொன்ன நல்ல செய்தி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட காதி வளாகம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக செயல்படாததால் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் தமிழகத்தில் உள்ள மூடப்பட்ட காலி…