இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா.. த்ரில்லான சூர்யா!
இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர்…