தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜெர்மனி தமிழர்களிடம் உரிமையாய் கேட்ட முதல்வர் ஸ்டாலின்
பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.
மீண்டும் வெளிநாட்டுப் பயணம்: எந்தெந்த நாடுகளுக்கு பறக்கிறார் ஸ்டாலின்?
செப்டம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 13) நடந்த மாவட்டச் செயலாளார்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.