• Tue. Nov 3rd, 2026

civil

  • Home
  • 25 டன் ரேஷன் அரிசி பதுக்கல் – 4 பேர் கைது!

25 டன் ரேஷன் அரிசி பதுக்கல் – 4 பேர் கைது!

விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார், மொத்தம் 25 டன் எடை கொண்ட 484 மூட்டைகள்…