• Thu. Dec 8th, 2022

ca

  • Home
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தீர்மானம்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தீர்மானம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் முகமது யாக்கூப் தலைமையில் புளியங்குடி ஹசனத்தில் சாரியா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் உட்பட சிறுபான்மை சமூக மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு…