பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காவல் ஆணையர் அறிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் திருவிழா வரும் 29-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வங்க…