கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட முருக பக்தர்கள் கையில் கட்சி கொடியை கொடுத்து விளம்பரப்படுத்திய த. வெ.க. வினர்.

த.வெ.கவினரின் இந்த செயல் பக்தர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.