சென்னை மடிப்பாக்கத்தில் இன்று வணிகர்கள் தினம் முன்னிட்டு தமிழ்நாடு சுதேசி வியாபாரிகள் சங்கம் சார்பாக 42 வது வணிகர் தினம் வெகு சிறப்பாக இன்று மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில். முன்னாள் மாநில தலைவர். தா.வெள்ளையன்.ஆசியுடன். மாநிலத் தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார். தலைமையில். பிரகடன மாநாடு வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வதாக. கொடி ஏற்றி. குத்துவிளக்கு ஏற்றி. மறைந்த வெள்ளையன் அண்ணாச்சி திருவிழா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்து பின்பு. இந்த நிகழ்ச்சியில். மிகச் சிறப்பாக தொடங்கியது.
இதில். சங்கத்தின் சார்பாக. மாநில பொதுச் செயலாளர் இ.விஜயகுமார். மாநில பொருளாளர்.ஏ.கே. சா. சிறப்பு விருந்தினர்கள் ஏஜி பொன்மாணிக்.கவேல்.ஐ ஜி. ஆனந்தன் அய்யாசாமி. மற்றும் சங்கத்தின் சார்பாக ஏராளமான கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக. நடத்தினார்கள் இதில் சங்கத்தின் சார்பாக. சில்லறை வணிகத்தை காப்போம் ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம் என்று கோஷத்துடன். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது