புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் 20 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர். புஷ்பா அமர்நாத் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான திரு. ராம சுப்புராம், மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








