மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி பெற்றுக்கொண்டார்.

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி O.மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாகி.சுதாகர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மாரியப்ப ராஜா, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் மணிகண்டனிமிருந்து பெற்றார்.இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
