• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காளியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Sep 8, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் காளியம்மன் கோவில் உள்ளது.

திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருளால் அபிஷேகம் செய்யப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.