• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“ஆற்றல் அரசி” விருது பெற்ற சமூக சேவகி கெளரி கார்த்திகேயன்

ByKalamegam Viswanathan

Apr 4, 2025

“விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது தொண்டு செய்து கொண்டு இருக்கும் கெளரி கார்த்திகேயன் அவர்களுக்கு ஆற்றல் அரசி விருதினை மதுரை துணை மேயர் நாகராஜன் அவர்கள், தேவகி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாகேந்திரன் அவர்கள் இணைந்து வழங்கினார்கள். முனைவர் சண்முகத்திருக்குமரன், அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வைஜயந்திமாலா, அவரது கணவர் கார்த்திக்கேயன் ஆகியோர் உள்ளனர். ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இணைந்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.