• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jun 2, 2022

• அன்பு என்பது போர் செய்வது போன்றது
துவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம்

• அன்பு எனும் எழுது கோலால் மட்டுமே
வாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும்

• உடைத்தெரிய ஆயிரம் இருக்க
உயிர்த்தெழ ஏதாவது ஒரு காரணத்தை
வைத்திருக்கிறது அன்பு

• இப்பிரபஞ்சத்தின் ஒற்றை நம்பிக்கையும்
ஒற்றைப் பேராசையும் அன்பு மட்டும் தான்

• எதிர்பார்ப்பு இன்றி கிடைக்கும்
அன்பு பெருமழைக்கு ஈடானது