புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சிந்து ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.