சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் கப்பலில் இருந்த அபாயகரமான ரசாயனத்தை சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை!
.கண்ணீர் புகை குண்டுகளின் மூலப் பொருள் ரசாயனம் 2,560 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு இதுகுறித்த தகவலை அளித்துள்ளனர்.