• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வாகியுள்ளார்..

சென்னையில், தனியார் பள்ளி ஒன்றில் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம், 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் இயக்குநர்கள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.