கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது.சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை.

பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிக்கை விடுத்துள்ளார்.