• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

BySeenu

Jul 30, 2024

சரவணம்பட்டியில் தனியார் கட்டுமான நிறுவனம், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் அளித்தது. சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்போது மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் தொடர்பாக ஆவணங்களை திரட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

10.5 ஏக்கர் நிலத்தை மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனர்.