கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய் வின் ராஜா, மற்றும் துணை அமைப்பாளர்கள்

கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் தலைவர் பிரபா G ராமகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், சிதம்பரலிங்கம் உள்ளனர்.